Thursday, January 31, 2013

ஏக்கம் நனைக்கும் நினைவுகள் - Panithuli shankar Kavithaigal



டல் கரையாய் என் ஏக்கங்கள் 
காய்கின்ற நேரத்தில் எல்லாம் 
காதல் அலையாய் 
உன் நினைவுகள் என்னை
நனைக்கத்தான் செய்கின்றன ..

Panithulishankar Kavithaigal 2013 - உருகும் காதல் கவிதைகள்





மெழுகைப்போல உருகுகிறேன் 
உன் பார்வை பற்ற வைத்த
காதல் தீயில் !

  
                                                       -பனித்துளி சங்கர் .



Wednesday, January 23, 2013

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Macys Printable Coupons